உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி... கடலூர்

புகார் பெட்டி... கடலூர்

மின் விளக்கு எரியவில்லை விருத்தாசலம் மணலுார் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.ராஜேஷ், எ.வடக்குப்பம்.போக்குவரத்து நெரிசல் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுதாகர், சரஸ்வதி நகர், கடலுார். துர்நாற்றம் வீசுகிறதுகடலுார், உழவர் சந்தையின் பின்பகுதியில் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.பாலாஜி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை