உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

ரயில் நிலையத்திற்கு பஸ் தேவைவிருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு பஸ் வசதி செய்து தர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனந்த், புதுக்குப்பம்.சாலை சேதம்விருத்தாசலம் - குப்பநத்தம் புறவழிச்சாலையில், ஆலடி முகப்பு சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேஷ், ஆலடி ரோடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !