மேலும் செய்திகள்
புகார் பெட்டி
22-Jul-2026
குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா? ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிச்சைப்பிள்ளை, தளவாய். நிழற்குடை தேவை? பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - - செல்வம், துறையூர்.
22-Jul-2026