உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

புதர்கள் அகற்றப்படுமா? நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுடுகாடு செல்லும் சாலையின் இருபுறமும் புதர் மண்டி உள்ளதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய செல்வதிலும்,விவசாய நிலத்திற்கு செல்லவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ராஜூ,சி.என்.பாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !