உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / கடலூர்:ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

கடலூர்:ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளுவண்டி, பூ கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். – செந்தில், பெண்ணாடம்.

மாடுகளால் விபத்து அபாயம்

கடலுார் நகரின் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சரவணன், மஞ்சக்குப்பம். நாய்களை பிடிக்க நடவடிக்கை தேவை? திட்டக்குடி – பெருமுளை சாலையில் பொது மக்களை துரத்தி கடிக்கும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – வேல்முருகன், திட்டக்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை