உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

பழுதடைந்த சாலை புதுச்சத்திரம் நாரை குளம் சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. -பாலமுருகன், வில்லியநல்லுார். நாய் தொல்லையால் அச்சம் விருத்தாசலம் பெரியார் நகரில் சுற்றித்திரியும் நாய்களால் பெண்கள், சிறுவர்கள் வீதியில் நடந்து செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர். -சந்தோஷ், விருத்தாசலம். கழிவுநீரால் துர்நாற்றம் விருத்தாசலம் நகராட்சி இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் சென்று வர முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.-கணேசன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ