உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

குடிநீர் வசதி தேவைபயணிகளின் நலன்கருதி, திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில் குடிநீர் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--கமலேஷ், நாவலுார்.கரடு முரடாக கோவில் பாதைசி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் மலைபாதை முழுவதும் கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. புதிய சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சக்திவேல், சி.என்.பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி