உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி ...

புகார் பெட்டி ...

பொதுமக்கள் அச்சம் சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம், கடை வீதி, வடக்கு மெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குமார், சேத்தியாத்தோப்பு. குரங்கு தொல்லை விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லையால் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.சின்னராஜா, மங்கலம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ