உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி...

புகார் பெட்டி...

மின்கம்பம் விழும் அபாயம்

சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெரு சாலையோரத்தில் மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளது.-குமார், சேத்தியாத்தோப்பு.

பொதுமக்கள் அவதி

விருத்தாசலம் பெரியார் நகரில் இலவச கழிவறை இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். - பாஸ்கர், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை