புகார் பெட்டி
சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா
புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுப்புராயன், சாமியார் பேட்டை வாய்க்கால் கரையில் சாலை அமைக்கப்படுமா
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு வடிகால் வாய்க்கால் கரையில், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜா, வேளங்கிப்பட்டு. வாகனங்களை நிறுத்துவதால் சிரமம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் உள்ளே சென்றுவர முடியாமல் சிரமப்படுகின்றனர்.கவிதா, விருத்தாசலம்.