உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

சாலை சேதம்

நெல்லிக்குப்பம், மோரை மேட்டு தெருவுக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.வினோத், நெல்லிக்குப்பம்.

சுகாதார சீர்கேடு

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருச்சின்னபுரம் கிராமத்தில் பாசன வாய்க்காலில் கழிவுநீர், குப்பை கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.பிரபு, காட்டுமன்னார்கோவில்.

நோய் பரவும் அபாயம்

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் குளம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.சுரேஷ், ஸ்ரீமுஷ்ணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ