புகார் பெட்டி..
புதிய கட்டடம் தேவை விருத்தாசலம் தாலுகா, வண்ணாண்குடிகாடு கிராம ஊராட்சி அலுவலக கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் -முருகானந்தம், வண்ணான்குடிகாடு. குடிநீர் வசதி தேவை ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, ஏ.வல்லியம் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.-குமார், ஏ.வல்லியம்.