மேலும் செய்திகள்
குடோனாக மாறிய பயணியர் நிழற்குடை
22-Jun-2025
பெண்ணாடம், வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் பழுதான நிழற்குடையை அகற்றி, புதிதாக நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சக்திவேல், கோட்டைக்காடு. பயணிகள் அவதி
விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாந்தகுமார், விருத்தாசலம். போக்குவரத்துக்கு இடையூறு
விருத்தாசலம் தென்கோட்டைவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி வாசலில் மாணவர்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.வினோதினி, விருத்தாசலம்.
22-Jun-2025