உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் /  புகார் பெட்டி

 புகார் பெட்டி

போக்குவரத்துக்கு இடையூறு நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. குப்புசாமி, நடுவீரப்பட்டு. வாகன ஓட்டிகள் அவதி நடுவீரப்பட்டு-பாலுார் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்சுப்ரமணியன், நடுவீரப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை