உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் /  புகார் பெட்டி...

 புகார் பெட்டி...

நிழற்குடை சீரமைக்கப்படுமா? விருத்தாசலம் பெரியார் நகரில் பாழாகி வரும் குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். - அன்பழகன், விருத்தாசலம். குடிநீர் வசதி தேவை திட்டக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, குடிக்காடு. விபத்து அபாயம் விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், சித்தலுார் ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. - ராஜிவ்காந்தி, விருத்தாசலம். நிழற்குடை அமைக்கப்படுமா? பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ்குமார், பெண்ணாடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை