புகார் பெட்டி:காட்சி பொருளான சி.சி.டி.வி.,க்கள்
காட்சி பொருளான சி.சி.டி.வி.,க்கள் குறிஞ்சிப்பாடியில் பல இடங்களில் அமைத்துள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் சேதமடைந்து காட்சி பொருளாக உள்ளதை விரைந்து சீரமைக்க வேண்டும். மாசிலாமணி, ராஜாக்குப்பம்