புகார் பெட்டி
மின் விளக்கு வசதி தேவை பரங்கிப்பேட்டை ரயில்வே கேட் முதல் பு.முட்லுார் வரை மின் விளக்கு வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். ராஜகோபால், பு.முட்லுார்.