உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

நிழற்குடை தேவை

கோடை காலம் துவங்குவதால் தியாகதுருகம் பஸ் நிலையம் எதிரில் காமராஜர் சிலை அருகில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்பதற்கு வசதியாக நிழற்குடை அமைக்க வேண்டும். கோமதி தியாகதுருகம்

கூடுதல் மின்மாற்றி தேவை

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாமிதுரை, சூளாங்குறிச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை