உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை

கள்ளக்குறிச்சி அடுத்த உலங்காத்தான் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. -கிருஷ்ணன், உலகங்காத்தான்.

வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -மகேந்திரன், காரனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை