மேலும் செய்திகள்
இளம்பெண்கள் 2 பேர் மாயம்
08-May-2025
கள்ளக்குறிச்சி அம்மா உணவகம் செல்லும் காய்கறி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகளால் சுருங்கி நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளது. -ராமன், கள்ளக்குறிச்சி. வனத்துறை கண்டுகொள்ளுமா?
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் இயங்கும் வனத்துறை அலுவலகத்திற்கான பெயர் பலகை துருப்பிடித்து எழுத்துகள் மறைந்து படிக்க முடியாத நிலையில் உள்ளது.-கருணாகரன், இந்திலி. துார்ந்த ஏரி வாய்க்கால்
திருக்கோவிலுார் பெரிய ஏரி வாய்க்கால் துார்வாரப்படாமல் இருப்பதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.-முருகேசன், திருக்கோவிலுார். கழிவுநீர் கால்வாயால் தொற்று அபாயம்
திருக்கோவிலுார் அஷ்டலட்சுமி நகரில் கழிவு நீர் வாய்க்கால் இல்லாதாதல் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.-ராதா, திருக்கோவிலுார்.
08-May-2025