மேலும் செய்திகள்
புகார் பெட்டி - கள்ளக்குறிச்சி
01-May-2025
கள்ளக்குறிச்சி திருவரங்கம் நகர், நகராட்சி சாலையில் அரசு அனுமதி பெறாமல் தனி நபர்களால் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையால் விபத்துக்குள் ஏற்படுகின்றன.--அசோக்குமார், கள்ளக்குறிச்சி. கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் ஒரு பகுதியில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் இல்லாத பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் அனைத்தும் வெளியேற வழியின்றி குடியிருப்புகளுக்கு இடையே தேங்கி நிற்கிறது. -சீனிவாசன், கள்ளக்குறிச்சி.
01-May-2025