புகார் பெட்டி ..
பாதுகாப்பற்ற கேட்
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராம முருகன் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் நுழைவு வாயில் கேட் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. -கருப்பன், மாத்துார். -டிராபிக் ஜாம்
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரசன்னா, கள்ளக்குறிச்சி.