மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி
20-Aug-2025
பராமரிக்கப்படாத இறைச்சி கூடம் திருக்கோவிலுார் செவலை சாலையில் உள்ள நகராட்சி இறைச்சி விற்பனை கூடம் பராமரிக்கப்படாமல் பாழடைந்து உள்ளது. -கிருஷ்ணபிரதாப்சிங், மணம்பூண்டி. -சாலையோரம் குப்பை மூட்டைகள் கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்துார் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே சாலையோரத்திலேயே குப்பைகள் வீசப்பட்டுள்ளது. -நாகராஜ், ரோடு மாமாந்துார். நிழற்குடை தேவை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மழை, வெயிலில் காத்திருகின்றனர். -பிரகாஷ், கள்ளக்குறிச்சி.
20-Aug-2025