மேலும் செய்திகள்
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்
19-Apr-2025
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட வளத்தாஞ்சேரி, கல்மேட்டு நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.தற்போது, சிமென்ட் கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்து உள்ளன. இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர், நிலைத்தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், சேதமடைந்த இடத்தில் உள்ள சிமென்ட் கற்களை அகற்றி, புதிய கற்கள் பதித்து சாலையை சீரமைக்க வேண்டும்.- சு. ரேவதி,வளத்தாஞ்சேரி.
19-Apr-2025