மேலும் செய்திகள்
கல்லறை திருநாள்
03-Nov-2026
அங்கம்பாக்கம் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் வேண்டும் காஞ்சிபுரம் ஒன்றியம், அங்கம்பாக்கம் கிராமத்திற்கான சுடுகாடு அப்பகுதி பாலாற்றங்கரையொட்டி உள்ளது. மற்றொரு புறம் விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. சாலையையொட்டி உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சுடுகாட்டிற்குள் சமூக விரோதிகள் புகுந்து, மது அருந்துதல் மற்றும் உயிர் நீத்தோருக்கான கல்லறைகளை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, இந்த சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – சி. பாலமுருகன், அங்கம்பாக்கம்.
03-Nov-2026