உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலம்

தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலம்

பொன்னேரி, ஜூலை 29-பொன்னேரி அடுத்த மாதவரம் - ஆமூர் சாலையில், ஆமூர் ஏரியின் கலங்கல் பகுதியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இதை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். இரவு நேரங்களில் தரைப்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடு க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை