உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / புகார் பெட்டி : பயன் இல்லாத விளையாட்டு திடல்

புகார் பெட்டி : பயன் இல்லாத விளையாட்டு திடல்

பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் கிராமத்தில், அரசு தொடக்க பள்ளியை ஒட்டி, ஊராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது. திடலுக்கு சோலார் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியை ஒட்டி அமைந்துள்ளதால், பள்ளி சிறுவர்களும், கிராமத்து இளைஞர்களும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது விளையாட்டு திடல் செடி, கொடிகள் வளர்ந்து பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கா. மோகன், கொத்தகுப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை