மேலும் செய்திகள்
9 பேருக்கு தாசில்தார் பதவி உயர்வு, இடமாறுதல்
07-Jun-2025
7 வருவாய் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு
07-Jun-2025
திருவாலங்காடு கிராமத்தில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகள் பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. பஞ்சாயத்து அலுவலகம் அருகே இருந்த வி.ஏ.ஓ., அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் இடித்து அகற்றப்பட்டது. பின் ஆர்.ஐ., அலுவலகம், இ----சேவை மையத்தில் என வி.ஏ.ஓ., அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. எனவே பஞ்சாயத்து அலுவலகம் அருகே இருந்த இடத்தில் விரைந்து வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.பெருமாள், திருவாலங்காடு.
07-Jun-2025
07-Jun-2025