உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; மேம்பாலத்தில் மின்விளக்கு தேவை

திருவள்ளூர்: புகார் பெட்டி; மேம்பாலத்தில் மின்விளக்கு தேவை

மேம்பாலத்தில் மின்விளக்கு தேவை

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. ஆனால், மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் வாயிலாக செல்ல வேண்டி உள்ளது.எனவே, மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.ராமகிருஷ்ணன்,ஊத்துக்கோட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ