/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர் : புகார் பெட்டி;மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?
திருவள்ளூர் : புகார் பெட்டி;மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?
மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வெள்ளேரிதாங்கல் ஊராட்சி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இப்பகுதியில் மற்றொரு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனால், இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.- என். மகேந்திரன், வெள்ளேரிதாங்கல்.