உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர் : புகார் பெட்டி; சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?

திருவள்ளூர் : புகார் பெட்டி; சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?

சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?

கும்மிடிப்பூண்டி - ரெட்டம்பேடு சாலையில், காவல் நிலையம் அருகே தேர்வழி கிராமத்திற்கு செல்லும் சாலை பிரிகிறது. அந்த இடத்தில், தேர்வழி கிராமத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், மூன்று மாதங்களுக்கு முன், சூரிய சக்தியில் இயங்கும் சிக்னல் கம்பம் வைக்கப்பட்டது. கடந்த வாரம் அந்த சிக்னல் கம்பம் சாய்ந்தது. கம்பம் முழுமையாக சாய்ந்து செயலிழக்கும் முன், அதை நேராக நிமிர்த்த மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.பாலாஜி, தேர்வழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை