உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்:புகார் பெட்டி;முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்கல்

திருவள்ளூர்:புகார் பெட்டி;முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்கல்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந் துள்ள ஜி .என்.டி., சாலை யில், ரெட்டம்பேடு சாலை சந்திப்பு உள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட இச்சந்திப்பில், காலை - மாலை நேரங்களில் மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள், ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல்வேறு சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, போலீசாரை நியமித்து, வாகன போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை