மேலும் செய்திகள்
நெடுஞ்சாலையில் வேகத்தடை பெரியதாக இருப்பதால் அவதி
26-Feb-2025
அவலுார்பேட்டையில் புதிய சிமென்ட் சாலையில் உள்ள வேகத்தடைகள் உயரமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வேகத்தடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Feb-2025