புகார் பெட்டி விழுப்புரம்
குண்டும், குழியுமான சாலைவிழுப்புரம், லட்சுமி நகரில் உள்ள பாரதியார் வீதி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.- சந்தானம், விழுப்புரம்போக்குவரத்து நெரிசல்விழுப்புரம், ரயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- புருஷோத்தமன், பில்லுார்மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் மாடுகள் அணிவகுத்து குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.- கனல் கண்ணன், வளவனுார்