தகவல் சுரங்கம் : உலக பாரம்பரிய இடங்கள்
தகவல் சுரங்கம்உலக பாரம்பரிய இடங்கள்கலாசாரம், இயற்கை, இரண்டும் கலந்த என மூன்று பிரிவு பகுதிகளை, 1978 முதல் 'உலகின் பாரம்பரிய சின்னங்கள்' பட்டியலில் சேர்த்து வருகிறது ஐ.நா., வின் யுனெஸ்கோ. இதில் இதுவரை 170 நாடுகளின் 1248 இடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 46 சதவீதம் ஐரோப்பா, வட அமெரிக்காவை சேர்ந்தவை. இந்தியாவில் இருந்து 44 இடங்கள் இடம் பெற்றுள்ளன. மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், நீலகிரி மலை ரயில், மேற்குத்தொடர்ச்சி மலை (தமிழகம் உட்பட), செஞ்சி கோட்டை உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இடம்பெற்ற முக்கிய இடங்கள்.