உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : சேற்றிலே செந்தாமரை போல.

 பழமொழி : சேற்றிலே செந்தாமரை போல.

சேற்றிலே செந்தாமரை போல. பொருள்: சேற்றில் மலரும் செந்தாமரை போல, சவாலான சூழலிலும், ஒருவர் தனது நற்பண்புகள், நேர்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !