உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டிபார்ட்மென்ட் ஸ்டோரில் திருட்டு

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் திருட்டு

தர்மபுரி, டிச. 10-தர்மபுரி மாவட்டம், செல்லியம்பட்டி அடுத்த, பச்சனம்பட்டியை சேர்ந்த சித்திரசேனன், 39. இவர் தர்மபுரி - பாப்பாரப்பட்டி சாலையில் பச்சனம்பட்டி அருகே, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த, 7 அன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த, 3,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை