உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / இன்று இனிதாக (19.08.2025)

இன்று இனிதாக (19.08.2025)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  உடையவர் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி; திருவாராதனம் - இரவு-7:00 மணி; திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. வெங்கடேஸ்வர சுவாமி கோவில்  பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜை, ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம் - -காலை 9:00 மணி; பவித்ர பிரதிஷ்டை- - இரவு 8:00 மணி. இடம்: தி.நகர். ஓம் கந்தாஸ்ரமம்  சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி; திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். துர்க்கை அம்மன் கோவில்  அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை . நாகாத்தம்மன் கோவில்  அம்மனுக்கு சாந்தி பூஜை, பாலாபிஷேகம், அன்னதானம் --- மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை. பொது உலக புகைப்பட தின கண்காட்சி  மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி சார்பில், உலக புகைப்பட தின கண்காட்சி, மாலை 5:00 மணி. இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, அண்ணா நகர். சொற்பொழிவு  கந்தன் கருணை தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர். இசை விழா  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நாம சங்கீர்த் தினம் - மாலை 4:30 மணி; இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை