உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

ஐ.நா., பல்கலைஐ.நா., சபை நோக்கம், கொள்கைகளை மேம்படுத்துவதில்ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் விதமாக ஐ.நா., பல்கலை., 1972ல் ஐ.நா., சபை சார்பில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கப்பட்டது. 2017 கணக்கின் படி இங்கு 335 மாணவர்கள் படிக்கின்றனர். முதுநிலை, பிஎச்.டி., படிப்பு வழங்கப்படுகிறது. ஜப்பான் மட்டுமல்லாமல் பெல்ஜியம், ஜெர்மனி, மலேசியா, சீனா, கானா, நெதர்லாந்து, கனடா, பின்லாந்து, பேர்ச்சுக்கல், வெனிசுலா, ஐஸ்லாந்து, அமெரிக்கா என மொத்தம் 1௩ நாடுகளில் இதன் கேம்பஸ் செயல்படுகிறது. இந்தியாவில் இதன் கிளை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை