மேலும் செய்திகள்
1.35 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு
25-Feb-2026
கடல் புற்கள், பாகுபாடு ஒழிப்பு தினம்* கடலுக்கு அடியில் வாழும் கடல் புற்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும், மாசுக்களையும் குறைக்கிறது. இவை குறைந்தால் அது கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. * உலகில் பாலினம், நிறம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடின்றி கண்ணியத்துடன் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் பாகுபாடு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'முதலில் மக்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
25-Feb-2026