உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

சர்வதேச உருளைக்கிழங்கு தினம்பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா. 16ம் நுாற்றாண்டில் ஐரோப்பாவுக்கும், பின் உலகளவில் பரவியது. உலகில் 159 நாடுகளில் விளைவிக்கப்படுகிறது. இதில் 5000 வகைகள் உள்ளன. 2030ல் இதன் உற்பத்தி 75 கோடி டன் என்ற இலக்கை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் மே 30ல் சர்வதேச உருளைக்கிழங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உருளைக்கிழங்கு விளையும் இடத்தில் வாழ்வாதாரம் செழிக்கும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை