மேலும் செய்திகள்
டார்ஜிலிங் ஆப்பிள் விற்பனைக்கு குவிப்பு
02-Sep-2024
தகவல் சுரங்கம்எங்கு கடற்கரை குறைவுபூமியில் மக்கள்தொகை, பரப்பளவில் இரண்டாவது இடத்தில் ஆப்ரிக்கா கண்டம் உள்ளது. இருப்பினும் குறுகிய துார கடற்கரையை கொண்ட கண்டம் இதுதான். ஆப்ரிக்காவில் 54 நாடுகள் உள்ளன பூமியின் மத்திய பகுதியில் ஆப்ரிக்கா உள்ளது. இங்கு அதிக மக்கள்தொகை கொண்ட நாடு நைஜீரியா (21 கோடி). இது ஆப்ரிக்க மக்கள்தொகையில் 18 சதவீதம். உலகின் நீளமான நைல் நதி, பெரிய சகாரா பாலைவனம் ஆப்ரிக்காவில் உள்ளன. ஆப்ரிக்காவின் உயரமான நீர்வீழ்ச்சி விக்டோரியா அருவி. இதன் உயரம் 355 அடி. பூமியில் வெப்பமான கண்டம் இதுவே.
02-Sep-2024