உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பெரிய கடிகாரம்

தகவல் சுரங்கம் : பெரிய கடிகாரம்

தகவல் சுரங்கம்பெரிய கடிகாரம்சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் 120 மாடிகள் கொண்ட 'ராயல் டவர்' கட்டடம் உள்ளது. இதன் உயரம் 1972 அடி. இதில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரத்தின் விட்டம் 141 அடி. 2012ல் திறக்கப்பட்டது. இதுதான் உலகில் பெரியது. இது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'பிக் பென்' எனும் கடிகாரத்தை விட ஆறு மடங்கு பெரியது. லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் எலிசபெத் டவரில் (முன்னதாக 'பிக்பென்') 312 அடி உயரத்தில் 1859ல் கடிகாரம் அமைக்கப்பட்டது. இந்த கடிகாரத்தின் விட்டம் 22.5 அடி. இது லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை