உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : சர்வதேச பெண்கள் தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச பெண்கள் தினம்

தகவல் சுரங்கம்சர்வதேச பெண்கள் தினம்உலகில் முந்தைய காலங்களில் இருந்த பல அடக்குமுறைகளை தாண்டி தான், இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர். அவர்களுக்கான சம உரிமை, வாய்ப்புகளை வழங்க வலியுறுத்தி மார்ச் 8ல் உலக பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண் என்பவள் மகள், சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர். பெண் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை. பெண்களுக்கு எதிரான பாலியல், வன்கொடுமை உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை