உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : தேசிய இன்ஜினியர் தினம்

தகவல் சுரங்கம் : தேசிய இன்ஜினியர் தினம்

தகவல் சுரங்கம்தேசிய இன்ஜினியர் தினம்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது. புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள் (செப்., 15) தேசிய இன்ஜினியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1955ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் சில கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.* 'அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல்' என்ற மையக்கருத்துடன் ஐ.நா., சார்பில் செப். 15ல் சர்வதேச ஜனநாயகம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை