உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்

தகவல் சுரங்கம் : முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்

தகவல் சுரங்கம்முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்பும் துறையாக தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.,) உள்ளது. இதில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணிக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. முதல் கம்ப்யூட்டர் புரோகிராமரை உருவாக்கியவர் இங்கிலாந்தின் பெண் கணிதவியலாளர் அடா லவ்லேஸ். மெக்கானிக்கல், துல்லிய இயந்திர கால்குலேஷனுக்கு பயன்படும் விதத்தில், சார்லஸ் பாபேஜ் கண்டறிந்த ஆரம்பகால கம்ப்யூட்டரான அனாலிடிக்கல் இன்ஜின் கருவிக்கு அல்காரிதம் எழுதினார். இதுவே உலகின் முதல் கம்யூட்டர் புரோகிராம். இதற்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை