உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / உடைந்த சுவர்... ஒன்றான நாடு

உடைந்த சுவர்... ஒன்றான நாடு

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனி தோல்வியுற்றது. இதனால் ஜெர்மனியின் மேற்கு பகுதியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சும், கிழக்கு ஜெர்மனியை ரஷ்யாவும் கைப்பற்றின. எல்லைக்கு நடுவே இருந்த பெர்லின் நகரமும் இரண்டானது. பொருளாதார வளர்ச்சியடைந்த மேற்கு ஜெர்மனிக்கு, வேலைக்காக கிழக்கு ஜெர்மனி மக்கள் குடியேற தொடங்கினர். இதை தடுக்க 1961ல் பெர்லின் நகரைச் சுற்றி, கிழக்கு ஜெர்மனி சுவர் (பெர்லின்) எழுப்பியது. நீளம் 155 கி.மீ., உயரம் 13 அடி. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 1989 அக். 3ல் (இன்றைய தினம்) சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒன்றானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை