உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / உள்ளதை உள்ளபடி சொல்லும் ப்ளூ டைரி

உள்ளதை உள்ளபடி சொல்லும் ப்ளூ டைரி

டைரி எழுதும் பழக்கம், மெல்ல மெல்ல குறைகிறது. உள்ளதை உள்ளவாறே தணிக்கை இல்லாமல் எழுதுவதை 'ப்ளு டைரி' என்பர். லெனினின் நாட்குறிப்பு 'ப்ளுடைரி' என அழைக்கப்படுகிறது. ப்ளுடைரி பெரும்பாலும் சுயசரிதையாக உள்ளது. காந்திக்கு முன்பே சுயசரிதையை சுரேந்திரநாத் பானர்ஜி எழுதினார். வ.உ.சி சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். 85 வயதில் தான் உ.வே.சா. 'என் சரித்திரம்' எழுதினார். அமெரிக்க எழுத்தாளர் ஆலிஸ் ஹோப்மான் ‘ப்ளூ டைரி' என்ற பெயரில் நாவல் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !