மேலும் செய்திகள்
'டாஸ்மாக்' ஊழியர்கள் 8 பேர் 'சஸ்பெண்ட்'
06-Jul-2026
தகவல் சுரங்கம்'சென்சஸ்' வரலாறுஇந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 1872ல் ஆங்கிலேய வைஸ்ராய் மாயோ பதவிக்காலத்தில் முதலில் தொடங்கப்பட்டது. 2011 வரை மொத்தம் 15 'சென்சஸ்' நடத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்குப்பின் 'சென்சஸ்' சட்ட விதி 1948ன் படி நடத்தப்படுகிறது. இதன்படி முதல் மக்கள்தொகை 1951ல் நடத்தப்பட்டது. அப்போது நாட்டின் மக்கள்தொகை 36.10 கோடி. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001 'சென்சஸ்' படி, மக்கள்தொகை 100 கோடியை தாண்டியது.
06-Jul-2026