உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : போலியோ, ஐ.நா., தினம்

தகவல் சுரங்கம் : போலியோ, ஐ.நா., தினம்

தகவல் சுரங்கம்போலியோ, ஐ.நா., தினம்உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, நோய், வறுமையை ஒழிப்பது உட்பட பல பணிகளில் ஐ.நா., சபை செயல்படுகிறது. இது 1945 அக். 24ல் உருவாக்கப்பட்டது. இதன் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக். 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. * உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்.24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் 'போலியோமியெலிட்டிஸ்' சுருக்கமே 'போலியோ'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை